சூரிய ஒளி மின்சாரத்தால் உங்கள் வீட்டை பிரகாசமாக்குங்கள்

சென்னை: மாசு அதிகரித்து வரும் நிலையில், இயற்கை எரிவாயு வளங்கள் குறைந்து கொண்டிருக்கும் நேரத்தில் தூய மற்றும் புதுப்பிக்கக் கூடிய சக்தி மிகவும் தேவைப்படுகிறது. வீட்டு தேவைகளுக்கு சூரிய ஒளி சக்தியை பயன்படுத்துவதை பிரபலப்படுத்திய இந்திய நிறுவனங்களில் ஒன்று வர்சாஸ்வா. உலகில் அதிக சக்தியை பயன்படுத்தும் 4வது நாடு இந்தியா. இந்தியாவில் சக்தியின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இயற்கை வளங்களை வைத்து நாட்டின் சக்தி தேவையை நிறைவு செய்வது கடினமாக உள்ளது. இந்த இடத்தில் சூரிய ஒளி சக்தி முக்கிய பங்காற்றுகிறது. சோலார் இபிசி சர்வீசஸ், சோலார் ரூஃப்டாப் சொலுஷன்ஸ், நிறுவப்பட்ட சோலார் பிளான்ட்டுகளை பராமரிப்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்கிறது வர்சாஸ்வா.

டெங்கு பாதிப்பு: சேலத்தில் மத்திய குழு ஆய்வு.. குடிநீர் தொட்டிகளை மூட அறிவுரை!

சேலம்: டெங்குவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சேலம்மா வட்டத்தில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் டெங்கு காய்ச்சலின் வீரியம் குறைந்தபாடில்லை. டெங்கு காய்ச்சலுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உயிரிழப்புகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளும் டெங்கு பாதித்தோரால் நிரம்பி வழிகிறது.